புகழ்பெற்ற சிறுவர்களுக்கான ஆங்கிலப் பாடலான ‘ஜானி ஜானி எஸ் பாப்பா’ (Johny Johny Yes Papa), பாடல் சிறுவர்களைப் பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பதாக உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்தியாயா தெரிவித்துள்ள கருத்து தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் நடைபெற்ற ஒப்பந்த ஆசிரியர்களுடனான (Shiksha Mitras) கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் அமைச்சர் யோகேந்திர உபாத்தியாயா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது கல்வி முறையில் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், மேலை நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பாடல்கள் இந்திய சிறுவர்களுக்குப் பொருத்தமற்றவை என்று சாடினார்.
Latest News
இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
07 May 2026
கொள்ளுப்பிட்டியில் கைதான 74 வியட்நாம் பிரஜைகளுக்கு விளக்கமறியல்
Local
07 May 2026
உலகின் டொப்-50 உணவுகள்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் தென்னிந்திய மசால் தோசை!
Local
07 May 2026
மாறிவரும் அரசியல் சதுரங்கம் - விஜய்யைத் தொடர்ந்து ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!
Local
07 May 2026
'ஜானி ஜானி எஸ் பாப்பா' பாடல் சிறுவர்களை பொய் சொல்லத் தூண்டுகிறது: அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
Local
07 May 2026
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் குற்றச்சாட்டு முற்றுமுழுதான பொய்: எதிர்க்கட்சித் தலைவர் கடும் காட்டம்!
Local
07 May 2026
தரம் 6 மாணவர் அனுமதி - இரண்டாம் கட்ட மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்
Local
07 May 2026
ஆளுநருக்கு எதிராக நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
Local
07 May 2026
சிறுமியின் மரணத்தில் மர்மம் - ஆய்வக சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
07 May 2026
"மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?" - அர்ச்சுனா எம்.பி கேள்வி
Local
07 May 2026