International14 June 2026

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நாளை (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா தம்பதியினரின் இந்த விவாகரத்து வழக்கு தொடர்பான செய்தி, இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது உத்தியோகபூர்வமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes