அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் போராக மாறும் சாத்தியம் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (James David Vance) கருத்து தெரிவித்துள்ளார்.
"தெளிவான நோக்கமும், தவிர்க்க முடியாத அவசியமும் ஏற்பட்டாலன்றி, அமெரிக்க இராணுவத்தை மீண்டும் களமிறக்க ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்கமாட்டார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஜே.டி. வான்ஸின் இந்தக் கருத்து சர்வதேச அரசியல் தரப்புக்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளை, நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
Local
02 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!
Local
02 July 2026
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!
Local
02 July 2026
மட்டக்குளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Local
02 July 2026
இன்றைய வானிலை குறித்த முன்னறிவிப்பு!
Local
02 July 2026
களுத்துறையில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் பலி - இருவர் படுகாயம்!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு!
Local
02 July 2026
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு!
Local
02 July 2026
நெஞ்சை பதறவைத்த கூடுதல் நேரம்: செனகலை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!
Local
02 July 2026