நாட்டின் சில பகுதிகளில் இன்று (02) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
Local
02 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!
Local
02 July 2026
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!
Local
02 July 2026
மட்டக்குளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Local
02 July 2026
இன்றைய வானிலை குறித்த முன்னறிவிப்பு!
Local
02 July 2026
களுத்துறையில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் பலி - இருவர் படுகாயம்!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு!
Local
02 July 2026
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு!
Local
02 July 2026
நெஞ்சை பதறவைத்த கூடுதல் நேரம்: செனகலை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!
Local
02 July 2026