தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரில் 14 வயதுக்குட்பட்டோருக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் மகளிருக்கான இறுதிப் போட்டிக்கு கொழும்பு மகளிர் கல்லூரி அமோக வெற்றியுடன் தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் பந்தய தூரத்தை 52.83 செக்கன்களில் நிறைவு செய்து கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது.
14 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டி இன்று (03) மாலை நடைபெறவுள்ளது. ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஹிரு ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றது.
நாட்டின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கியதாக, அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் 4,500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றது.
நாட்டின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கியதாக, அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் 4,500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கைகள் நிராகரிப்பு
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் முதலிடம்
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் ஜயத் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வெற்றி
Local
03 July 2026
ஜூலை 6 முதல் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
Local
03 July 2026
டொலர் விலையில் மீண்டும் சரிவு - இன்று வெளியான புதிய விலை
Local
03 July 2026
இலங்கை - பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம்! வானூர்தி, துறைமுக ஒத்துழைப்பு விரிவாக்கம்
Local
03 July 2026
வவுனியா மாநகர சபையிலிருந்து மாயமான செங்கோல் : காவல்துறையால் கண்டுபிடிப்பு
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை முதலிடம்
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்கு கொழும்பு மகளிர் கல்லூரி தகுதி
Local
03 July 2026