மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 79.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.53 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 2.917 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது
Latest News
கனேடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் காவல்துறை அதிரடி : வீட்டில் சிக்கிய திடுக்கிடும் பொருட்கள்!
Local
15 July 2026
மீண்டும் வருகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ’: களமிறங்கும் புதிய கதாநாயகன்!
Local
15 July 2026
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல்: பதற்றமான சூழல்
Local
15 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Local
15 July 2026
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
Local
15 July 2026
காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
Local
15 July 2026
16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு
Local
15 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?
Local
15 July 2026
சில பகுதிகளில் இன்று மழை : பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது!
Local
15 July 2026
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026