இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் ஒலிக்கப்பட்ட அதீத சத்தத்துடனான டிஜே(DJ)இசையினால், பண்ணையில் இருந்த 140 கோழிகள் உயிரிழந்ததாகப் பண்ணை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட திருமண ஊர்வலம் ஒரு கோழிப்பண்ணையைக் கடந்து சென்றபோது, அங்கிருந்த டிஜே கருவியில் இருந்து மிக அதிக அளவிலான ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த அதீத சத்தத்தைத் தாங்க முடியாமல் பண்ணைக்குள் இருந்த கோழிகள் நிலைகுலைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜே ஆபரேட்டர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சத்தத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியதா என்பது குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டமா? – கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Local
01 May 2026
கேரளாவில் தங்கம் அணிந்த பாம்பு சிக்கிய சுவாரஸ்யக் கதை!
Local
01 May 2026
கடல் நாய்களின் வினோத உடல் செயல்பாடு: கரை திரும்பியதும் அதிகரிக்கும் இதயத் துடிப்பு!
Local
01 May 2026
துருவ நட்சத்திரம்: ஒரு வழியாகத் திகதி குறிச்சாச்சு!
Local
01 May 2026
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை: இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்
Local
01 May 2026
டிஜே இசையால் 140 உயிர்கள் பலி!
Local
01 May 2026
ஐக்கிய இராச்சியத்தின் கடுமையான தீவிரவாத அச்சுறுத்தல் நிலை?
Local
01 May 2026
அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்- எச்சரிக்கும் ஈரான்
Local
01 May 2026
லெபனானில் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்!" – ஒரே நாளில் 28 பேர் பலி!
Local
01 May 2026
15 வயது சிறுமிக்கு நீதி - கருக்கலைப்புக்குக் காலக்கெடு வேண்டாம்!
Local
01 May 2026