இன்றைய தினம் (01) எந்தவொரு எரிபொருள் விலை திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 21ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன. அதன் போது,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 317 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக (81 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 365 ரூபாவிலிருந்து 455 ரூபாவாக (90 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 303 ரூபாவிலிருந்து 382 ரூபாவாக (79 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 353 ரூபாவிலிருந்து 443 ரூபாவாக (90 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவிலிருந்து 255 ரூபாவாக (60 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.

Latest News
ரஜினிகாந்தின் புதிய படத்தில் மகனாக களம் இறங்கும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்
Local
01 May 2026
அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?
Local
01 May 2026
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' ஆக உயர்வு: அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு?
Local
01 May 2026
சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!
Local
01 May 2026
மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு யார் காரணம்? - இயன் பிஷப் காட்டம்
Local
01 May 2026
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு - விசாரணையைத் தீவிரப்படுத்த இரு காவல்துறை குழுக்கள் நியமனம்
Local
01 May 2026
அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கை மக்களின் எண்ணிக்கை: முழு விவரம் வெளியானது
Local
01 May 2026
சமையல் எரிவாயு முன்பதிவில் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்!
Local
01 May 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
01 May 2026
தெஹிவளை சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிட ஒரு அரிய வாய்ப்பு: சிறுவர்களுக்கு அழைப்பு
Local
01 May 2026