தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றியை ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று அவர் விவரித்துள்ளார்.
“தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட மற்றும் சுமூகமான தொடர்பை நான் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். உங்கள் நிர்வாகத்தின் கீழ் நமது நட்பு ரீதியான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று சந்திரிகா குமாரதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிக்க ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
Local
06 May 2026
மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை
Local
06 May 2026
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க 'கண்ணாடி' வைத்த மாநகராட்சி!
Local
06 May 2026
தமிழக சட்டமன்றம் கலைப்பு
Local
06 May 2026
தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் - விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!
Local
06 May 2026
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு
Local
06 May 2026
மேற்கு ஆசியப் பதற்றம் - இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை
Local
06 May 2026
உரும்பிராயில் ஸ்ரீ சபா ரத்தினத்தின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல்: செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!
Local
06 May 2026
CNN செய்தி நிறுவனத்தின் நிறுவனர் காலமானார்
Local
06 May 2026
ஆர்.பி.சௌத்ரி மறைவு - தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி!
Local
06 May 2026