"மலையக மக்களுக்கு வழங்க வேண்டிய காணி உரிமையை அவர்களுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு வழங்கினால், தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களைத் திரட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபடும்" என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா (சட்டமன்றத் தேர்தல்) நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் யோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கூட்டணி என்ற ரீதியில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கூட்டணி என்ற ரீதியில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை எமது மக்களின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரச்சினை என்பது காணி உரிமை மட்டுமே.மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளை அவர்களுக்கு வழங்காமல், வெளித்தரப்பினருக்கு வழங்க அரசு முற்பட்டால் அதனை வேடிக்கை பார்க்க மாட்டோம்.
அனைத்து மலையக மக்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
அனைத்து மலையக மக்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
"மலையக மக்களை இந்த நாட்டின் கௌரவமான குடிமக்களாகக் கருத வேண்டும். தேர்தல்களின் போது வழங்கப்படும்.
வாக்குறுதிகள் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்" என மனோ கணேசன் தனது உரையில் வலியுறுத்தினார்.அரசாங்கம் மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறினால், அடுத்தகட்டமாகப் போராட்டக் களமே தீர்மானிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Latest News
கணினி தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது!
Local
06 May 2026
சட்டவிரோத உந்துருளி வழக்கு - ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் விடுதலை!
Local
06 May 2026
புத்தளத்தில் அதிரடி: 618 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!
Local
06 May 2026
அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிக்க ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
Local
06 May 2026
மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை
Local
06 May 2026
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க 'கண்ணாடி' வைத்த மாநகராட்சி!
Local
06 May 2026
தமிழக சட்டமன்றம் கலைப்பு
Local
06 May 2026
தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் - விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!
Local
06 May 2026
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு
Local
06 May 2026
மேற்கு ஆசியப் பதற்றம் - இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை
Local
06 May 2026