திருமணத்திற்கு முன்னதாக மாப்பிள்ளை தரப்பில் இருந்து ஒரு விசித்திரமான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமக்கு வரதட்சணையாக ஒரு "Black Scorpio" சிற்றுந்து வேண்டும் என மாப்பிள்ளை ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.
பெண் வீட்டாரும் "சரி, பார்த்துக்கொள்ளலாம்" என கூறியுள்ளனர். இந்நிலையில் , மாப்பிள்ளை பெரும் கனவுகளோடு திருமண மேடை ஏறியுள்ளார். முகூர்த்த நேரத்தில் சிற்றுந்து சாவி கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, பெண் வீட்டார் ஒரு பெரிய பார்சலை வழங்கியுள்ளனர்
ஆவலோடு அதனைப் பிரித்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே இருந்தது அவர் ஆசைப்பட்ட அதே கருப்பு நிற ஸ்கார்பியோதான்... ஆனால், அது சாலையில் ஓடும் சிற்றுந்து அல்ல, தரையில் ஓடும் விளையாட்டு பொம்மை சிற்றுந்தாகும்.
"நீ கேட்டது கிடைச்சிருச்சு மாப்பிள்ளே..." என்பது போல பெண் வீட்டார் அந்தப் பொம்மை சிற்றுந்தை வழங்கிய புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வியட்நாம் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
Local
07 May 2026
11 வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வு
Local
07 May 2026
"பிளான் பண்ணி கொடுத்த அடி"..! கருப்பு ஸ்கார்பியோ கேட்ட மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
Local
07 May 2026
"யாரிடம் போய் முறையிடுவது?" - தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலால் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி ஆவேசம்!
Local
07 May 2026
மெட்ரோ தொடருந்தில் இனி திருமணம் ,பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தலாம்!
Local
07 May 2026
மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை
Local
07 May 2026
கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் சத்தியத்திற்கான போர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு
Local
07 May 2026
மௌனம் காக்கும் நிதியமைச்சு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சியா? - நாமல் குற்றச்சாட்டு
Local
07 May 2026
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு
Local
07 May 2026
அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
Local
07 May 2026