ஹொரண - படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்கப்பட்ட முதியவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு மீட்கப்பட்ட 51 பேர் தற்போது படகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (03) பிற்பகல் இந்த முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
Local
04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
Local
04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Local
04 June 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
Local
04 June 2026
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
Local
04 June 2026
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
04 June 2026