General08 June 2026

இன்றைய இலங்கை ரூபாய் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை இன்று 331.22 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதன் விற்பனை விலை இன்று 341.04 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes