2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 9ஆம் திகதி முதல் விண்ணப்பங் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் 22ஆம் திகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக இணையவழியில் மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
"ஜனாதிபதி சர்வதேச உடன்படிக்கைகளை மீறுகிறார்" - மொட்டு கட்சி கடும் குற்றச்சாட்டு
Local
11 June 2026
தமிழரசுக் கட்சியால் உயிருக்கு அச்சுறுத்தல்: அவசர பாதுகாப்பு கோருகிறார் அர்ச்சுனா!
Local
11 June 2026
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
Local
11 June 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கொடுத்த 'அதிர்ச்சி' வைத்தியம்!
Local
11 June 2026
ட்ரம்ப்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
Local
11 June 2026
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026