மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் தவிர ஏனைய தொழில் வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நியாயமான முறையில் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கும் அதேவேளை, ஏனையவை அரசியல் பின்னணியைக் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
Local
11 June 2026
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!
Local
11 June 2026
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
11 June 2026
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை
Local
11 June 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!
Local
11 June 2026
வான்வெளியை மீண்டும் திறந்து வானூர்தி சேவைகளைத் தொடங்கிய குவைத் : பாதுகாப்பு நிலவரங்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை!
Local
11 June 2026
கிரிக்கெட் உலகிற்கு சவால் விடும் பிஃபா உலகக்கிண்ணம் - மொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Local
11 June 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்
Local
11 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026