General16 June 2026

புளுமெண்டல் சங்க உள்ளிட்ட இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த புளுமெண்டல் சங்க மற்றும் மோதர நிபுணவின் சகோதரர் ஆகிய இருவரையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes