General16 June 2026

338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!

இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன் விற்பனை விலை இன்று 338.22 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அதேபோல், நேற்று (15) டொலரின் விற்பனை விலை 336.58 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Related recommendation
Hiru TV News | Programmes