நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணமாகும்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி , அதற்கு முன்னால் அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம், சிற்றூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் வாகனங்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!
Local
16 June 2026
தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட ரூ.161 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளின் அளவீட்டுப் பணிகள் நிறைவு!
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல்வாதிகளை ஒடுக்க அரசாங்கம் முயற்சி: ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு கண்டனம்
Local
16 June 2026
வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை A அணி வீரர்களுடன் முரண்பட்டது ஏன்? வெளியானது காரணம்
Local
16 June 2026
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!
Local
16 June 2026
இலங்கைக்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா
Local
16 June 2026
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!
Local
16 June 2026
நுவரெலியா - வெலிமடை வீதியில் பாரிய விபத்து: 4 வாகனங்கள் சேதம்
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை கேடயமாகப் பயன்படுத்தி பேச்சுரிமையை முடக்குவதாக காவல்துறைக்கு கண்டனம்!
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
Local
16 June 2026