இலங்கை மத்திய வங்கியினால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று குறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 339.06 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 339.90 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Latest News
பதுளை - நானுஓயா தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
20 June 2026
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது
Local
20 June 2026
கட்டார் வழங்கிய சொகுசு வானூர்தி: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகம்
Local
20 June 2026
அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
Local
20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
Local
20 June 2026
காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் திடீரென தீப்பற்றியெரிந்த உந்துருளி!
Local
20 June 2026
கச்சத்தீவை மீட்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல – சென்னையில் ரவூப் ஹக்கீம் திட்டவட்டம்!
Local
20 June 2026
சென்னையில் போலி ஆவணங்களுடன் பெண்ணுடன் தங்கியிருந்த யாழ். இளைஞர் கைது!
Local
20 June 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
20 June 2026
பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாடசாலை உணவகங்களில் துரித உணவுகளுக்கு அதிரடித் தடை
Local
20 June 2026