செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற போதே இந்த விசேட விஜயம் இடம்பெற்றது.
அமைச்சரின் இந்த விஜயத்தின் பின்னணியில் இன்றைய அகழ்வுப் பணிகளும் தொடர்ந்தன.
இதன்போது, இன்றைய தினம் மாத்திரம் மேலும் 3 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டன.
அதனடிப்படையில், செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் போது 394 என்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளன.
அவற்றில் 370 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest News
காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளுக்கு விரைவில் முடிவு: அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதி!
Local
20 June 2026
சுங்கத்தில் காகிதப் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!
Local
19 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Local
19 June 2026
நீதி அமைச்சர் விஜயம் செய்த நாளில் செம்மணியில் மேலும் 7 என்புக்கூடுகள்!
Local
19 June 2026
துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!
Local
19 June 2026
பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
Local
19 June 2026
இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி
Local
19 June 2026
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மோதல்: 4 காவல்துறையினர் காயம், நால்வர் கைது
Local
19 June 2026
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு
Local
19 June 2026
பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Local
19 June 2026