செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே இந்த என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், இந்தப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 405 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 377 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
1950 மில்லியன் ரூபாயில் அரச மருத்துவமனைகளுக்கு அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள்!
Local
21 June 2026
அபேக்ஷா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இளநீர் விநியோகத்தில் கட்டுப்பாடு
Local
21 June 2026
குழந்தையின் உயிரைப் பறித்த துப்பாக்கிச்சூடு : அமெரிக்காவில் விபரீதம்!
Local
21 June 2026
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 என்புக்கூடுகள் அகழ்வு - புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!
Local
21 June 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைகிறது; இலங்கையில் ஏன் உயர்வு? – நாமல் கேள்வி
Local
21 June 2026
இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளாக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து!
Local
21 June 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் ஆரம்பம் – அமைச்சு உறுதி!
Local
21 June 2026
வீட்டிற்குள் புகுந்த டெஸ்லா சிற்றூந்து : மூதாட்டி பரிதாபமாக பலி!
Local
21 June 2026
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: 263 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டறிப்பு!
Local
21 June 2026
11 பந்தில் அரை சதம் விளாசிஉலக சாதனை படைத்த சூர்யவன்ஷி
Local
21 June 2026