காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மனித உரிமை அமைப்புகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த அல்லது குறைக்க நிர்பந்திக்கப்படுவதால், பாலஸ்தீன சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாக ஐநா குழு ஒன்று எச்சரித்துள்ளது.
இராணுவத் தாக்குதல்கள், பயணத் தடைகள், தடைகள் மற்றும் கைது அச்சுறுத்தல்கள் மூலம் மனித உரிமை அமைப்புகளின் பணிகளை முடக்குவதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சிகளை ஐநா குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த அமைப்புகள் இல்லாத பட்சத்தில், பாலஸ்தீன சிறுவர்களுக்கான பாதுகாப்பு மேலும் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் முடக்கம் காரணமாக, சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் எவ்வித தடையுமின்றி தொடரக்கூடிய அபாயம் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!
Local
23 June 2026
கால்பந்து உலகக் கிண்ணம் - வரலாறு படைத்தார் லியோனல் மெஸ்ஸி
Local
23 June 2026
WhatsApp நிறுவனத்தின் தலைவர் திடீர் விலகல் - புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தியர் யார் தெரியுமா?
Local
23 June 2026
ஜூலைக்குள் ‘வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரம்’ செயல்பாட்டுக்கு வருகிறது!
Local
22 June 2026
3 நாட்களுக்கு 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Local
22 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகம்: ஜனாதிபதி அறிவிப்பு
Local
22 June 2026
இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!
Local
22 June 2026
பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!
Local
22 June 2026