ஹோர்முஸ் நீரிணை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
லெபனான் நிலப்பரப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டு, கடந்த சனிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.
ஈரானியத் தரப்பு தகவல்களின்படி, தற்போது ஹோர்முஸ் நீரிணையூடான போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த விவகாரத்தில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி - இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
23 June 2026
2029-இல் மாறப்போகும் இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டம்
Local
23 June 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Local
23 June 2026
அமெரிக்கப் பேச்சுவார்த்தை: ஈரானுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை!
Local
23 June 2026
2027 முதல் முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்!
Local
23 June 2026
மின்மயமாக்கல் நோக்கி நகரும் உலகம்
Local
23 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!
Local
23 June 2026
கால்பந்து உலகக் கிண்ணம் - வரலாறு படைத்தார் லியோனல் மெஸ்ஸி
Local
23 June 2026