அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தாயாரான கிளோடியா சலே, திருத்தந்தை 14ஆம் லியோவுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சுரேஷ் சலே தொடர்பாக நீதி, மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கடிதம் இலங்கையிலுள்ள திருத்தந்தையின் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நுன்சியோ (Apostolic Nuncio) ஆயரிடம் கொடுப்பதற்காக , கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
Latest News
VAT வரம்பைக் குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது – பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
Local
23 June 2026
அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
Local
23 June 2026
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
ரிஷப் பண்ட் வேதன குறைப்புடன் டெல்லி அணியில் மீண்டும் இணைந்தார்; குல்தீப் யாதவ் லக்னோவுக்கும் மாற்றம்
Local
23 June 2026
சிரேஷ்ட அணி ஜெர்சியைப் பெற்றார் சூரியவன்ஷி - ரெய்னா, ஹர்பஜனின் எண் வழங்கப்பட்டது!
Local
23 June 2026
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் சரிந்த தங்க விலை!
Local
23 June 2026
தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராம் செயலி: மெட்டா நிறுவனத்தின் புதிய வசதி!
Local
23 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026