General24 June 2026

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது யுவதி கைது

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 35 கிலோ ஹசீஷ் போதைப்பொருள் தொடர்பாக, 18 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி டுபாயிலிருந்து வருகைத்தந்த கனேடியர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes