உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று (24) இடம்பெறவுள்ளது.
இந்த மனுவானது கடந்த ஜூன் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வித அடிப்படையும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்து பிரதிவாதிகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.
Latest News
"மலையக மக்கள் நாட்டுக்கு 300 பில்லியன் டொலர் ஈட்டித் தந்துள்ளனர்; காணிகள் 10 பேர்ச் ஆக உயர்வு!" – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!
Local
24 June 2026
"6 மாதங்களாக 10 மக்கள் மனுக்களில் கையெழுத்திடாமல் சபாநாயகர் என்ன செய்கிறார்?" – நாடாளுமன்றத்தில் கேள்வி!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் : சந்தேகநபரான காதலனின் மனைவியும் கைது
Local
24 June 2026
கொங்கோ ஜனநாயக குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி
Local
24 June 2026
டிட்வா சூறாவளித்தாக்கம் - வீடுகளை இழந்த 1,300 க்கும் மேற்பட்டோர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில்!
Local
24 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: கோட்டாபயவின் மனு மீதான விசாரணை இன்று
Local
24 June 2026
டெங்கு நுளம்புகளின் அடர்த்தி அபாயகரமாக உயர்வு : சுகாதார பூச்சியியல் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
24 June 2026
24 மணித்தியால நீர் வெட்டு : பல பகுதிகளுக்கு நாளை மாலை வரை பாதிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது யுவதி கைது
Local
24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Local
24 June 2026