யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, வரி நீங்கலாக 1,958.85 மில்லியன் ரூபாய் திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த இரண்டாம் கட்டப் பணிகளில் கட்டடத்துக்கான குளிரூட்டி (Air-conditioning) அமைப்பை நிறுவுதலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, திட்டத்தின் அசல் ஒப்பந்த நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு எஞ்சிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு, அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டளவில் இந்த கட்டடத்தின் சுமார் 70% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தன.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையினால், அசல் ஒப்பந்தக் காலத்துக்குள் பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில், இந்த இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டடத்தை முழுமையாகப் பொறுப்பேற்க யாழ்ப்பாணம் மாநகர சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

Latest News
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026
யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது
Local
02 July 2026
அமேசான் ஊழியர் ட்ரம்ப் உருவ பொம்மையின் தொப்பியை அகற்றியதாக சர்ச்சை
Local
02 July 2026
இலங்கையில் இன்னும் டெங்கு பரவுகிறது - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்!
Local
02 July 2026
வவுனியா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!
Local
01 July 2026
ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது
Local
01 July 2026
இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமானப் பொருளாதார’ நாடாக வகைப்படுத்தியது உலக வங்கி!
Local
01 July 2026