General02 July 2026

மட்டக்குளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்குளி பகுதியில் 5 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி - பெர்குசன் வீதி பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 40 வயது மதிக்கத்தக்கவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes