சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (02) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,042.8 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.69 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காரணமாக, இலங்கையிலும் தங்க விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என வெளிநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Latest News
தீவிரமடையும் டெங்கு - இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்
Local
02 July 2026
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?
Local
02 July 2026
16 வயதுக்குட்பட்டோருக்கான 4×800 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
02 July 2026
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!
Local
02 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!
Local
02 July 2026
உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்
Local
02 July 2026
பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
Local
02 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!
Local
02 July 2026
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!
Local
02 July 2026
மட்டக்குளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Local
02 July 2026