பாடசாலை பாடப் புத்தகங்களின் கொள்முதல், களஞ்சிய மேலாண்மை, விநியோகம் மற்றும் இருப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை முறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சும், கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் இணைந்து பல புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகம் அறிக்கைகளையும், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தற்போதைய செயல்பாடுகளையும் பரிசீலிப்பதற்காக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியபோது இந்தத் தகவல் வெளியாகியது.
இதற்கமைய, அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள்பற்றிய விபரங்களை 2024-ஆம் ஆண்டு முதல் நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக புதிய கணினி தரவுத்தள முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Latest News
சொந்த மண்ணில் அடக்கம் செய்யவும் அனுமதி இல்லை - பாலஸ்தீன கைதிகளின் வேதனை
Local
04 July 2026
பதக்க மேடை ஏறிய முதலாவது இலங்கை வீரர் யெவன் டேவிட்: ஃபோர்முலா 3 பந்தயத்தில் சாதனை!
Local
04 July 2026
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்
Local
04 July 2026
வரி வலையில் சிக்கும் பங்குச் சந்தை வருமானம்? எதிர்கால மாற்றம் குறித்து தகவல்
Local
04 July 2026
பாடநூல் விநியோகத்தை சீரமைக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமை அறிமுகம்
Local
04 July 2026
மேலதிக கட்டண விதிப்பால் வாகன இறக்குமதி குறைந்துள்ளது - இலங்கை சுங்கம்
Local
04 July 2026
இணையவழி கையடக்கத் தொலைபேசி வியாபார மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை
Local
04 July 2026
லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ட்ரோன் நிகழ்ச்சி
Local
04 July 2026
இதயங்களை நெகிழ வைத்த பாசச்சிறுமி ஸ்வேதா
Local
04 July 2026
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026