டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் மற்றும் சூழல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் இது குறித்த தகவல்களை வழங்க முடியும் என 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குப் பக்கபலமாக, பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!
Local
05 July 2026
நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
Local
05 July 2026
எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடரும்: இரு வாரங்களில் தேசிய செயல் திட்டம்!
Local
05 July 2026
கனடா எட்மன்டனில் சந்தேகத்திற்கிடமான மரணம் : தப்பியோடிய கறுப்பு நிற வாகனம் குறித்து காவல்துறையினர் விசாரணை!
Local
05 July 2026
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்
Local
05 July 2026
கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவிற்கான பாத யாத்திரை ஆரம்பம் !
Local
05 July 2026
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Local
05 July 2026
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - நுவரெலியா வீதி சீரமைப்பு: போக்குவரத்து வழமைக்கு!
Local
05 July 2026
மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்
Local
05 July 2026
அண்டார்டிகாவின் 'இரத்த நீர்வீழ்ச்சி' மர்மம் உடைந்தது – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்!
Local
05 July 2026