கனடா எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து எட்மன்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று காலை 6:30 மணியளவில் ஆயுத தாக்குதல் தகவல் கிடைத்ததை அடுத்து, டவுன்டவுன் ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒருவர், அவசர மருத்துவ உதவிப் பிரிவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கறுப்பு நிற வாகனம் தொடர்பான விபரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.
Latest News
11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை ஆரம்பம்: அவசர விபத்துக்களைக் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை
Local
05 July 2026
அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்
Local
05 July 2026
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த விசேட வர்த்தமானி - அமைச்சு அறிவிப்பு
Local
05 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் இருவர் உயிரிழப்பு!
Local
05 July 2026
மோசமான வானிலை: மன்னார் மற்றும் மலையக வழித்தட தொடருந்து சேவைகள் தொடர்ந்து பாதிப்பு!
Local
05 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம் : நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை களமிறக்கம்
Local
05 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல் : 21 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி!
Local
05 July 2026
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!
Local
05 July 2026
நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
Local
05 July 2026
எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடரும்: இரு வாரங்களில் தேசிய செயல் திட்டம்!
Local
05 July 2026