இலங்கை மத்திய வங்கியினால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 339.59 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (06) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 339.88 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 734 கைதிகள் இடமாற்றம்; பிணைச் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டுவர நடவடிக்கை – நீதி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பு
Local
07 July 2026
"AI காரணம் இல்லை" : 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசொப்ட் அளித்த அதிரடி விளக்கம்!
Local
07 July 2026
மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட 5 தனியார் பேருந்துகள் பறிமுதல்
Local
07 July 2026
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் கலந்துரையாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த அதிகாரிகளைச் சந்தித்த நீதி அமைச்சர்
Local
07 July 2026
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் சேதம்: சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை முடக்க திட்டமிட்ட சதி!
Local
07 July 2026
எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!
Local
07 July 2026
நாடாளுமன்றத்திற்குள் விவசாய அமைப்புகள் வரத் தடையா? சபை நடுவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம்!
Local
07 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!
Local
07 July 2026