இந்த ஆண்டில் மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காக, 175 பில்லியன் ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, தம்புத்தேகம குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நாளை (10) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
32 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 25,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கவுள்ளது.
இதேவேளை, கெபித்திகொல்லாவ – ஹொரவபொத்தான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் நிதி உதவியுடன் 52 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 50,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி ஆரம்பம்
Local
09 July 2026
மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
Local
09 July 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Local
09 July 2026
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026
எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
Local
09 July 2026
டெங்கு பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
Local
09 July 2026
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
Local
09 July 2026