வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் புதிய வாகனப் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த ஜூன் 8, 2026 அன்று வெரஹெரவிலுள்ள திணைக்கள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மில்லியன் இலக்கத் தகடுகள் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலுவையை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
வெரஹெர அலுவலகம் தற்போது இரு கட்டங்களாகத் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது:
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் நேரத்தில் அச்சிடப்படும்.
நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இரவு நேரத்தில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

Latest News
ஆண்டின் இறுதிக்குள் தனியார் துறை கடன் வளர்ச்சி பாதியாகும்? – ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
Local
09 July 2026
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி ஆரம்பம்
Local
09 July 2026
மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
Local
09 July 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Local
09 July 2026
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026
எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
Local
09 July 2026
டெங்கு பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
Local
09 July 2026