கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் வானூர்தி, பறவை மோதியதையடுத்து மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கே திருப்பியதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த வானூர்தி 253 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டது.
வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று மோதியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக வானூர்தியை மீண்டும் தரையிறக்க விமானி தீர்மானித்தார்.
எரிபொருளைக் குறைத்த பின்னர், குறித்த வானூர்தி கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறைக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி வானூர்தி நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Latest News
ரூ. 40 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: தம்பதி மீது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை
Local
23 September 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது
Local
23 September 2026
வியட்நாமில் இருந்து கொழும்புக்கு பயணித்த வானுார்தி இயந்திரத்தில் பிரச்சினை- சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026