டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 601 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 68,672 டெங்கு நோயார்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் மேல் மாகாணத்திலேயே, அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 36,118 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,112 டெங்கு நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 13,791 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேநேரம், டெங்கு காய்ச்சலினால் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Local
13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!
Local
13 July 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாத வீடமைப்புத் திட்டங்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு!
Local
13 July 2026
கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்
Local
13 July 2026
விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
13 July 2026
புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை கொள்கை: ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை
Local
13 July 2026
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Local
13 July 2026
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
13 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!
Local
13 July 2026