ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இளவரசரின் 2016 ஆம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இன்றைய தினம் (13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சாட்சி விசாரணைகளை செப்டம்பர் மாதத்தில் முன்னெடுக்க மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி மருத்துவ அறிக்கையையொன்றைச் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக குறித்த வழக்கு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Latest News
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Local
13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!
Local
13 July 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாத வீடமைப்புத் திட்டங்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு!
Local
13 July 2026
கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்
Local
13 July 2026
விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
13 July 2026
புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை கொள்கை: ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை
Local
13 July 2026
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டணி : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Local
13 July 2026
இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
13 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!
Local
13 July 2026