இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் உருவான பனிக்கட்டி சிவலிங்க வடிவில் இருப்பதாகக் கருதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் படிந்திருந்த பனிக்கட்டி, சிவலிங்கத்தை ஒத்த வடிவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் அந்த வீட்டிற்குச் சென்று பனிக்கட்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
இயர்போன் (Earphone) இன்றி ஒலி எழுப்பினால் ரூ.2,500 அபராதம்!
Local
14 July 2026
வீடுகளை முற்றுகையிடும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் பொதுமக்கள்
Local
14 July 2026
தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர்
Local
14 July 2026
கணினி முன் வேலை செய்பவர்களே கவனம் - உடனே மாற்ற வேண்டிய பழக்கங்கள்!
Local
14 July 2026
உலகக் கிண்ண அரையிறுதி - பிரான்ஸின் வேகம் வெல்லுமா? ஸ்பெயினின் தற்காப்பு தகருமா?
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்
Local
14 July 2026
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் முக்கிய நபர்?
Local
14 July 2026
இன்ஸ்டகிராமில் திரிஷாவின் புதிய சாதனை : திரைத்துறையில் மகுடம்!
Local
14 July 2026
எர்லிங் ஹாலண்ட் மீது தீராத அன்பு: பெரு நாட்டில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நட்சத்திர வீரரின் பெயர் சூட்டல்
Local
14 July 2026
தேர்தல் நடத்துவதில் நிதிப் பிரச்சினை இல்லை- முறைமை மாற்றமே அவசியம் - அமைச்சர் நளிந்த
Local
14 July 2026