General15 July 2026

வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்

வானூர்தி பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் நிலவுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை வான்படை அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes