கட்டுநாயக்க - தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் காவல் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கொழும்பு பேராயர் தெரிவிப்பு
Local
15 July 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்
Local
15 July 2026
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
15 July 2026
'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!
Local
15 July 2026
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
Local
15 July 2026
நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபர்ட் ஹீன்கெந்த பதவி விலகல்
Local
15 July 2026
ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு சலுகை மறுப்பு - இந்திய அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
Local
15 July 2026
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்
Local
15 July 2026
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026