கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான பின்னணி போதைவஸ்து வர்த்தகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Latest News
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி
Local
17 July 2026
கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
17 July 2026
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் 'ஜனநாயகன்': பிரம்மாண்ட வெளியீட்டிற்குத் தயாராகும் படக்குழு
Local
16 July 2026
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47
Local
16 July 2026
இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்
Local
16 July 2026
கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 July 2026
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!
Local
16 July 2026
'அந்தப் படத்தை எடுக்கத்தான் ஆசை' : தனது கனவுத் திரைப்படம் குறித்துப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Local
16 July 2026
அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி
Local
16 July 2026