அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் தோல்வியடைந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளைச் சீனா கைப்பற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையின் போது, அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரிய தேர்தல் தரவு மீறல் என்று அவர் குறிப்பிட்டார்.
பதவிக்காலத்திலேயே இது குறித்து சில தகவல்கள் இருந்ததாகவும், ஆனால் அவை தன்னிடம் மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், அவரது இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
சவூதிக்கு , அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்கள்
Local
17 July 2026
ஐரோப்பாவில் கடும் வெப்பம்: சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு
Local
17 July 2026
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!
Local
17 July 2026
2020 அமெரிக்கத் தேர்தல்: அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளைச் சீனா கைப்பற்றியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
17 July 2026
அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
Local
17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்
Local
17 July 2026
வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
Local
17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி
Local
17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை
Local
17 July 2026