யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்ட "மிக மோசமான தவறு" என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கிய்வ் மற்றும் நாட்டின் ஏனைய நகரங்களில் இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீதிகளில் இறங்கிப்"ஃபெடோரோவை தொடாதே!", "வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யுக்ரைன் இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவ் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான அதிகாரப் போட்டியே இந்த பதவி நீக்கத்திற்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
ஃபெடோரோவுக்குப் பதிலாக, யுக்ரைன் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான மேஜர் ஜெனரல் யெவ்ஹேனி பிமாரா என்பவரை தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக ஸெலென்ஸ்கி நியமித்துள்ளார். இதற்கிடையில், யுக்ரைனின் புதிய பிரதமராக செர்ஜி முராவியெவ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News
அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
Local
17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்
Local
17 July 2026
வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
Local
17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி
Local
17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை
Local
17 July 2026
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி
Local
17 July 2026
கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
17 July 2026
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் 'ஜனநாயகன்': பிரம்மாண்ட வெளியீட்டிற்குத் தயாராகும் படக்குழு
Local
16 July 2026
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47
Local
16 July 2026