சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 237 கிராம் போதைப்பொருளுடன், வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கான டிக்டொக் பயன்பாட்டுத் தடை நீக்கம்
Local
18 July 2026
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
Local
18 July 2026
விஜய் பிறந்தநாள் கேக் : கொட்டிய அதிர்ஷ்டம் - வியாபாரத்தில் அதிசயம்!
Local
18 July 2026
பிரதியமைச்சர் டி.பி. சரத் கூறியது பொய்: உண்மை சரிபார்ப்பு அறிக்கை வெளியீடு!
Local
18 July 2026
ஜப்பான் பகிரங்க பூப்பந்தாட்டத் தொடர்: சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை
Local
18 July 2026
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - குடும்பத்தினரும் உடந்தையா ?
Local
18 July 2026
தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
Local
18 July 2026
தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி
Local
18 July 2026
LPL போட்டி முறைகேடு குற்றச்சாட்டு : Jaffna kings இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்
Local
18 July 2026
10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
Local
18 July 2026