போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆசிரி கருணாவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரி கருணாவர்தன, இதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் - மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்!
Local
23 July 2026
தெவிநுவர தேவாலய ஊர்வலத்துக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில்!
Local
23 July 2026
பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!
Local
23 July 2026
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது - பல கோடி ரூபாய் பணமும் மீட்பு
Local
22 July 2026
ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழப்பு.
Local
22 July 2026
ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
Local
22 July 2026
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
Local
22 July 2026
ரசிகர்களின் மனதைக் கவர்ந்த யமாலின் தம்பி கெய்ன்!
Local
22 July 2026
வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயார் - வைபவ் சூர்யவன்ஷி
Local
22 July 2026
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி
Local
22 July 2026