தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து இந்த கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
இரணைதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த கடற்றொழிலாளர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

Latest News
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026
நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!
Local
23 July 2026
பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் - மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்!
Local
23 July 2026
தெவிநுவர தேவாலய ஊர்வலத்துக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில்!
Local
23 July 2026