எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் வழங்கப்படமாட்டாது என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர் சேமலாப நிதியின் நன்மைப் பணம் வழங்குதல் மற்றும் பதிவுச் சேவைகள் ஆகியவை குறித்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை முன்பதிவு செய்தவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தொழில் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று, தாங்கள் முன்பதிவு செய்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest News
குழந்தைக் கடத்தல் வழக்கில் 19 பேருக்குத் தண்டனை: சிங்கப்பூரில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கேள்வி
Local
24 July 2026
"அப்பா நீங்கள் விலைமதிப்பற்றவர்...": தந்தைக்கு மகன் கொடுத்த மறக்க முடியாத இன்ப அதிர்ச்சி!
Local
24 July 2026
ஜப்பானின் புதிய பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவு
Local
24 July 2026
ஸிம்பாப்வேயைச் சுருட்டிய இந்தியா - அணித்தலைவராக முதல் வெற்றியைப் பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
Local
24 July 2026
கூகுள் கடவுச்சொல் மறந்துவிட்டதா? செல்ஃபி காணொளி மூலம் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய வசதி அறிமுகம்
Local
24 July 2026
அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு அரைகாற்சட்டை அனுமதி
Local
24 July 2026
5 முறை செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை - இறுதியில் தாயான நடிகை பகிர்ந்த வலி நிறைந்த அனுபவம்
Local
24 July 2026
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Local
24 July 2026
ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள்
Local
24 July 2026
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
Local
24 July 2026