சவூதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களுக்கு ஓமான் அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதன்படி சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதாக ஓமான் செய்திச் சேவை (Oman News Agency) அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
அத்துடன், சவூதி அரேபியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஓமான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகியிருக்குமாறும் ஓமான் அரசு வலியுறுத்தியுள்ளது.
Latest News
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026
எகிப்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: அமெரிக்க எரிவாயு தாங்கிக் கப்பலில் தீப்பரவல்!
Local
29 July 2026
பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்தில் பாலஸ்தீன பெண் பலி!
Local
29 July 2026
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026