உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் சர்வதேச நிதி உதவி 18 சதவீதம் குறைந்து 7.3 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது.
இது கடந்த இரண்டு தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் மற்றும் நிதி நிறுத்தங்கள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைத் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முறையான நிதியுதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மீண்டும் கிடைக்கப்பெறாவிட்டால், கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
Local
29 July 2026
தனுஷின் அரசியல் பிரவேசம் : பாரம்பரியக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியா? - விஜய்யின் ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு
Local
29 July 2026
12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்: சமூக வலைதளங்களில் கொந்தளிப்பும், வழக்கும்
Local
29 July 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் - நாமல் அதிரடி
Local
29 July 2026
தண்ணீர் கொடுப்பது அவமானமல்ல, அது ஒரு கற்றல் அனுபவம் - சூர்யவன்ஷி விவகாரத்தில் அஸ்வின் அதிரடி
Local
29 July 2026
இளையராஜாவை வியக்க வைத்த தெய்வீக அதிர்வலைகள்!
Local
29 July 2026
உலக அரசியலில் எழுச்சி காணும் Gen Z தலைமுறை - நாடுகளை உலுக்கும் இளைஞர்களின் சக்தி!
Local
29 July 2026
தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த தொடருந்து - மாற்று சேவையால் திணறிய பயணிகள்!
Local
29 July 2026
இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை
Local
29 July 2026
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று
Local
29 July 2026